Advanced kp astrology software class batch – 6
About Course
Advanced KP Stellar Astrology மென்பொருளில் பயன்படுத்தும் வகுப்பு – Batch 6
இந்த வகுப்பு KP ஜோதிடத்தை மென்பொருளில் பயன்படுத்தும் முறையை எளிமையாக கற்றுக்கொடுக்கிறது.
இது ஒரு பயிற்சி வகுப்பு. இதில் நீங்கள் நேரில் மென்பொருளைப் பயன்படுத்தி பல விஷயங்களை எப்படி கணிக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.
இந்த வகுப்பில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்:
நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்:
🔹 ஜாதக கணிதம் & பலன் கணிப்பு
- பஞ்சாங்க கணிதத்திற்கான அறிக்கை (Report) உருவாக்கும் முறை
- திருமண பொருத்தம் (Marriage Matching) அறிக்கை உருவாக்கும் முறை
- முழுமையான ஜாதக அறிக்கை (Full Horoscope Report) உருவாக்கும் முறை
- தமிழ் மாதங்கள் மற்றும் திதி நிலைகளுக்கான கணித முறைகள்
🔹 டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்
- ஜோதிட அறிக்கைகளை WhatsApp, Telegram மற்றும் Email மூலம் அனுப்பும் முறை
- ஆன்லைன் வாடிக்கையாளர் தகவல் மேலாண்மை
- ஜோதிட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் Backup / Recovery முறைகள்
- மென்பொருள் Updates நிர்வகிக்கும் முறை
🔹 தொழில் வளர்ச்சி உத்திகள்
- வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை நிர்வகிக்கும் முறை
- கட்டணம் (Fees) மற்றும் சேவை விவரங்களை முறையாக நிர்வகித்தல்
- மேம்பட்ட தொழில்முறை ஜோதிட அறிக்கை வடிவமைப்பு (Professional Astrology Report Design)
ஜாதக தகவல்களை மென்பொருளில் உள்ளிடுவது எப்படி
கிரக நிலைகள் மற்றும் பாவங்களை காண்பது
சுப்லோர்ட் பார்க்கும் முறைகள்
கேள்வி ஜோதிடம் கணிக்கும் முறை
விபரமாக தசா-புக்தி-அந்தரம் காலங்களை காண்பது
திருமணம், வேலை, குழந்தை, மரணம் போன்ற பல விஷயங்களை கணிப்பது எப்படி
மென்பொருளை பயன்படுத்தும் நடைமுறை பயிற்சி
Course Content
1st Day Astrology Software Class
-
Basic features of software
28:31 -
Astrologer profile setup, 12 bhava and 9 planet graph
32:17