உயர் கணித K.P. சார ஜோதிட முறையில் – ஜாதகத்தில் திருமணம்
About Course
ஜாதகத்தில் திருமணம் – 5 நாள் ஆன்லைன் வகுப்பு (Zoom மூலம்)
🗓️ தேதி : 11.10.2025 – 15.10.2025
⏰ நேரம் : மாலை 05.00 PM – 06.00 PM
📅 DAY 1 – திருமண கொடுப்பனையாய்வு
1️⃣ திருமண பொருத்தம் (Match Making)
2️⃣ திருமணத்திற்கு முக்கியமான பாவங்களும் கிரகங்களும்
3️⃣ 12 பாவங்களின் பங்கு திருமணத்தில்
4️⃣ தசா புத்தியும் திருமண காலமும்
5️⃣ திருமணத்திற்கு சாதக/பாதகமான பாவங்கள்
6️⃣ ஏழாம் பாவம் & வாழ்க்கைத்துணையின் குணாதிசயங்கள்
—
📅 DAY 2 – பாவ தொடர்புகளும் திருமண வாழ்க்கையும்
1️⃣ லக்ன பாவ தொடர்புகள் & திருமண வாழ்க்கை
2️⃣ ஏழாம் பாவம் ↔️ 1–12 பாவ தொடர்புகள்
3️⃣ களத்திர காரகன் ↔️ 1–12 பாவ தொடர்புகள்
4️⃣ திருமணத்தில் சிக்கல் தரும் பாவ/கிரக தொடர்புகள்
5️⃣ ஏழாம் பாவம் vs களத்திர காரகன்
—
📅 DAY 3 – திருமணத்தில் பிரச்சனைகள்
1️⃣ ஜாதகத்தில் விவாகரத்து (Divorce Yogam)
2️⃣ ஜாதகத்தில் மறுமணம் (Second Marriage)
3️⃣ ஜாதகத்தில் தனிமையான வாழ்க்கை யாருக்கு?
4️⃣ திருமணத்தால் தற்கொலை – காரண பாவ ஆய்வு
5️⃣ இரண்டாவது திருமணம் கூட நடைபெற முடியாத நிலைகள்
—
📅 DAY 4 – திருமணத்தில் பொருளாதார நிலை
1️⃣ திருமணத்திற்கு பின் பொருளாதார முன்னேற்றம் யாருக்கு?
2️⃣ வாழ்க்கைத் துணை மூலம் தொழில் முன்னேற்றம்
3️⃣ வாழ்க்கைத் துணை மூலம் குடும்ப நிர்வாக சிறப்பு
4️⃣ திருமணத்தில் வரதட்சணை கொடுமை சுட்டும் பாவங்கள்
5️⃣ வாழ்க்கைத் துணையை அடக்குபவர் vs அடங்குபவர் யார்?
6️⃣ திருமணத்தில் பொருளாதார நஷ்டம் தரும் காரணங்கள்
—
📅 DAY 5 – திருமண வாழ்க்கை முழு ஜாதக ஆய்வு
1️⃣ ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையின் மரணம் (Widow/Widower Yogam)
2️⃣ பல்வேறு உதாரண ஜாதகங்களின் திருமண ஆய்வு
3️⃣ விவாகரத்து பெற்றவர்களின் பொருத்த ஆய்வு
4️⃣ இளமை திருமணம் vs தாமதமான திருமணம்
5️⃣ திருமணம் ஆகாத நபர்களின் ஜாதக ரகசியங்கள்
Course Content
Day :- 1 = திருமண கொடுப்பனையாய்வு
-
திருமண கொடுப்பனையாய்வு
01:17:10